1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
நாமலின் வழக்கு விசாரணையில் வெளியாகிய அச்சுறுத்தல்! அலி சப்ரியை இலக்குவைத்து நீதிமன்றில் கேள்வி
கடந்த வாரம் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு சட்ட ரீதியாக மிகவும் பரபரப்பான வாரமாக அமைந்திருந்தது.
சுருக்கம்
கடந்த 27ஆம் திகதி இடம்பெற்ற வழக்கிலும், 28ஆம் திகதி கிரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கிலும் அவர் இரு தடவைகள் நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டியிருந்தது. சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதால் தங்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்ற நம்பிக்கையில் தற்போது சாட்சிகள் முன்வந்து சாட்சியமளிப்பதாகவும், முன்னர் அச்சம் காரணமாக அவர்கள் சாட்சியமளிக்க முன்வரவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
அலி சப்ரி பற்றி மேலும்
அவரைக் குறிப்பிடும் பிற செய்திகள், புதியவை முதலில்.
- 29 அக்., 2026“நாட்டில் எவரும் சட்டத்திற்கு மேலானவர்களும் அல்ல, கீழானவர்களும் அல்ல” – அலி சப்ரி1 ஊடகங்கள்
- 29 அக்., 2026நாமல் வழக்கில் வாய் விட்டு மாட்டிய சட்டத்தரணி அலி சப்ரி - வெடித்த புதிய சர்ச்சை1 ஊடகங்கள்
- 28 அக்., 2026உயிருக்கு ஆபத்தான நிலையில் ஷிரந்தி!3 ஊடகங்கள்
- 28 அக்., 2026தாயாரின் உயிருக்கு ஆபத்து; நாமலுக்குப் பிணை கோரி அலி சப்ரி நீதிமன்றத்தில் உருக்கமான வாதம்!1 ஊடகங்கள்
- 19 செப்., 2026அனோஜனுக்கு மரண தண்டனை? அலி சப்ரி விடுத்த கோரிக்கை1 ஊடகங்கள்
- 26 ஆக., 2026IMF- இன் இலங்கை குறித்த அணுகுமுறையை முற்றிலுமாக மாற்றியமைத்த நிர்மலா சீதாராமன்1 ஊடகங்கள்
