1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
போதைப்பொருள் சுற்றிவளைப்புகள் ஒரு வருடத்தில் 11,970 சிறுவர்கள் கைது
நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் 'நாடு ஒன்றிணைந்த நடவடிக்கை'யின் கீழ் கடந்த ஒரு வருட காலப்பகுதியில் போதைப்பொருள் தொடர்பான சுற்றிவளைப்புகளில் 11,970 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தச் செய்தி எதைப் பற்றியது
நபர்கள்