1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
உனவட்டுன பகுதியில் வெளிநாட்டுச் சிறுவர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்த நபர் கைது!
காலி - உனவட்டுன சுற்றுலா வலயத்தில் வீதியில் நின்று கொண்டிருந்த வெளிநாட்டுச் சிறுவர்களைத் தாக்குவதாகக் கூறி, அச்சுறுத்தல் விடுத்த நபர் ஒர…
சுருக்கம்
சுமார் 12 மற்றும் 13 வயதுடைய வெளிநாட்டுச் சிறுவர்கள் சிலர் வீதியில் நின்று கொண்டிருந்தபோது, தனது வணிக நிலையத்திற்கு இடையூறு விளைவிப்பதாகக் கூறி, சந்தேகநபர் அந்த சிறுவர்களைத் தாக்குவதாக அச்சுறுத்தியுள்ளமை காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
