1 sourceUpdated
நாமலின் வழக்கு விசாரணையில் வெளியாகிய அச்சுறுத்தல்! அலி சப்ரியை இலக்குவைத்து நீதிமன்றில் கேள்வி
கடந்த வாரம் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு சட்ட ரீதியாக மிகவும் பரபரப்பான வாரமாக அமைந்திருந்தது.
Summary
கடந்த 27ஆம் திகதி இடம்பெற்ற வழக்கிலும், 28ஆம் திகதி கிரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கிலும் அவர் இரு தடவைகள் நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டியிருந்தது. சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதால் தங்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்ற நம்பிக்கையில் தற்போது சாட்சிகள் முன்வந்து சாட்சியமளிப்பதாகவும், முன்னர் அச்சம் காரணமாக அவர்கள் சாட்சியமளிக்க முன்வரவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
