මූලාශ්රයක් යාවත්කාලීන විය
நாட்டின் பொருளாதார மீட்சிக்கு வலுச்சேர்க்கும் சர்வதேச கடனுதவிகள்
நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதற்கும் அதனை உறுதியுடன் முன்னேற்றப்பாதையில் இட்டுச்செல்வதற்கும் தேவையான திட்டங்கள் விரிவான அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.