මූලාශ්රයක් යාවත්කාලීන විය
கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கிய அமெரிக்க கடற்படை விமானம்
அமெரிக்க போயிங் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட MV22B ரக அமெரிக்க கடற்படை விமானம் ஒன்று,இன்று (11/07) மதியம் 12.05 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்தது.
