ජනප්රියමූලාශ්ර 3ක් යාවත්කාලීන විය
பேலியகொடை சுங்கக் களஞ்சியத்தில் 181.9 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருள் தொகை இலங்கை சுங்கத்தினரால் கைப்பற்றப்பட்டது
பேலியகொடையில் அமைந்துள்ள சுங்கக் களஞ்சியத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது, 181.93 மில்லியன் ரூபா (181,930,000 ரூபா) மதிப்பிடப்பட்ட வீதிப் பெறுமதியைக் கொண்ட 'ஹஷீஷ்' (Hashish) எனும் போதைப்பொருள் தொகையைக் கைப்பற்ற இலங்கை சுங்கத் திணைக்களத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு (NCU) மற்றும் குறித்த சுங்கக் களஞ்சியத்தில் பணியாற்றும் சுங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
සම්පූර්ණ වාර්තා
Hiru News - Tamilமலேசியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட 181.93 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருள் பேலியகொடையில் மீட்பு!

News.lkபேலியகொடை சுங்கக் களஞ்சியத்தில் 181.9 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருள் தொகை இலங்கை சுங்கத்தினரால் கைப்பற்றப்பட்டது

IBC Tamilபேலியகொடையில் பல மில்லியன் பெறுமதியான போதைப்பொருள் மீட்பு
