මූලාශ්රයක් යාවත්කාලීන විය
யாழ். கூட்டுறவுச் சங்கங்களின் அபிவிருத்தி குறித்து முக்கிய ஆலோசனை!
யாழ்ப்பாண மாவட்ட கூட்டுறவு சங்கங்களுக்கும் வர்த்தக வாணிப அமைச்சர் வசந்த சமரசிங்கவிற்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பு இன்று (30-10-2026) யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
මෙම පුවත කුමක් ගැනද
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
