මූලාශ්රයක් යාවත්කාලීන විය
நவம்பர் 11ஆம் திகதி கொழும்பில் பயணிகளை ஏற்றிப் பறக்கும் ட்ரோன்கள் அறிமுகம்!
கொழும்பு துறைமுக நகரில் (Port City) பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய மின்சார ட்ரோன்கள் சோதனை ஓட்டத்திற்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.