මූලාශ්රයක් යාවත්කාලීන විය
நாடாளுமன்றில் சபை நடவடிக்கைகள் ஆரம்பம் (நேரலை)
நாடாளுமன்றில் சபை நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.
ප්රධාන වාර්තාව
සාරාංශය
2027 வரவு - செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு எனப்படும் குழு நிலை விவாதம் கடந்த 21ஆம் திகதி ஆரம்பமானதுடன், எதிர்வரும் டிசம்பர் மாதம் 14ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதன் இறுதி வாக்கெடுப்பு டிசம்பர் 14ஆம் திகதி மாலை 6 மணிக்கு நடத்தப்படவுள்ளது.
