මූලාශ්රයක්
தேசிய சுப்பர் லீக் இறுதிப்போட்டியில் வென்றது தம்புள்ள
இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் நடைபெற்றுவந்த தேசிய சுப்பர் லீக் (NSL) 4 நாள் போட்டி தொடரில் தனஞ்சய டி சில்வா தலைமையிலான தம்புள்ள அணி வெற்றியை சுவீகரித்துக்கொண்டது.
இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் நடைபெற்றுவந்த தேசிய சுப்பர் லீக் (NSL) 4 நாள் போட்டி தொடரில் தனஞ்சய டி சில்வா தலைமையிலான தம்புள்ள அணி வெற்றியை சுவீகரித்துக்கொண்டது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய தம்புள்ள அணி 222/8d ஓட்டங்களை பெற்றிருந்தபோது ஆட்டத்தை இடைநிறுத்தியது.>>LPL தொடர் 2026; வெளிநாட்டு வீரர்களுக்கான பதிவு விபரம் வெளியீடுதுடுப்பாட்ட வீரர்கள் ஆரம்பங்களை பெற்றிருந்த போதும், அதனை பெரிய ஓட்ட எண்ணிக்கையாக மாற்றுவதற்கு தவறியிருந்தனர்.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.