මූලාශ්රයක් යාවත්කාලීන විය
சதியாளர்களுக்கெதிராக இறுக்கமான நிலைப்பாடு!
எதிர்க்கட்சி குழுக்களைச் சேர்ந்த தொழிற்சங்கங்களினால் திட்டமிட்டப்படியும் சதித்திட்டத்துடனும் முன்னெடுக்கப்படும் வேலைநிறுத்தப் போராட்டங்களுக்கு எதிராக இறுக்கமான நிலைப்பாட்டில் இருந்து பதிலளிப்பதாக பிரதி அமைச்சர் விசேட வைத்தியர் பிரசன்ன குணசேன வலியுறுத…
ප්රධාන වාර්තාව
සාරාංශය
புகையிரத பொது முகாமையாளரை நீக்குமாறு கோரி கடந்த 17ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு புகையிரத பயணிகள் உள்ளிட்ட பொதுமக்களின் எந்தவொரு ஆதரவும் கிடைக்கவில்லை என பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டினார். சிதைந்துபோன எதிர்க்கட்சியைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் செயற்பட்ட விதத்தை வெளிப்படுத்தும் வீடியோ கீழே பதிவேற்றப்பட்டுள்ளது: The post சதியாளர்களுக்கெதிராக இறுக்கமான நிலைப்பாடு!
මෙම පුවත කුමක් ගැනද
පුද්ගලයන්
ස්ථාන