මූලාශ්රයක් යාවත්කාලීන විය
இடைத்தேர்தல் முடிந்ததும் ஈரான் மீது பாரிய குண்டுமழை : ட்ரம்பின் பச்சைக்கொடிக்கு காத்திருக்கும் அமெரிக்க இராணுவம்
நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க இடைத்தேர்தல் நிறைவடைந்ததும் ஈரான் மீது மீண்டும் தீவிரமான வான்வழித் தாக்குதல்களைத் தொடங்குவதற்கு அமெரிக்க இராணுவம் தயாராகி வருவதாக CNN செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
සාරාංශය
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிடம் இருந்து பச்சைக்கொடி கிடைத்தால், அடுத்த 4 நாட்களுக்குள் ஈரான் மீதான இராணுவ நடவடிக்கையைத் தொடங்கும் வகையில் படைகள் தயாராக உள்ளன. ஈரான் உடனான மோதல், அதனால் ஏற்பட்ட பொருளாதாரப் பின்னடைவு காரணமாக ஜனாதிபதி ட்ரம்பின் ஆதரவு விகிதம் பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. ரொய்ட்டர்ஸ்/இப்சோஸ் கருத்துக் கணிப்பின்படி, ட்ரம்பின் ஆதரவு நிலை 32 சதவீதமாகக் குறைந்துள்ளது.
මෙම පුවත කුමක් ගැනද
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
