මූලාශ්රයක් යාවත්කාලීන විය
இரணைப்பாலை மாவீரர் துயிலும் இல்லத்தில் ஆரம்பிக்கப்பட்ட சிரமதானப் பணிகள்
தமிழ் மக்களின் சுபீட்சமான வாழ்வுக்காகத் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை நினைவுகூர்ந்து வணங்கும் தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள், எதிர்வரும் நவம்பர் 27ஆம் திகதி தமிழர் தாயகப் பகுதிகள் உள்ளிட்ட தமிழர்கள் வாழும் தேசமெங்கும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக…
