මූලාශ්රයක් යාවත්කාලීන විය
Vietjet புதிய ஹனொய் வழித்தட சேவை அறிமுகம், முற்பதிவுகள் ஆரம்பத்துடன் இலங்கை – வியட்னாம் இணைப்பை மேம்படுத்துகிறது
கொழும்பு மற்றும் மாலைதீவை வியட்நாமின் தலைநகரான ஹனொயுடன் இணைக்கும் புதிய வான்வழிச் சேவைகளை Vietjet ஆரம்பிக்கவுள்ளது.
සාරාංශය
கொழும்பு மற்றும் மாலைதீவை வியட்நாமின் தலைநகரான ஹனொயுடன் இணைக்கும் புதிய வான்வழிச் சேவைகளை Vietjet ஆரம்பிக்கவுள்ளது. Vietjet தனது சர்வதேச வலையமைப்பை தொடர்ந்து விஸ்தரித்து வரும் நிலையில், சௌகரியமான மற்றும் சகாயமான இணைப்புகளுடன் உலகை வியட்னாமுடன் இணைத்த வண்ணமுள்ளது. உங்கள் டிக்கட்களை இன்றே Vietjet இல் முற்பதிவு செய்து கொண்டு, வியட்னாம் மற்றும் உலகை வலம் வரத் தயாராகுங்கள்!
