துமிந்தவிற்கு எதிரான தங்க முலாம் துப்பாக்கி வழக்கு ஒத்திவைப்பு
ஹவ்லொக் சிட்டி குடியிருப்புத் தொகுதியில்தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி கைப்பற்றப்பட்ட சம்பவத்தில் பிரதிவாதிகளாகக் பெயரிடப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க மற்றும் மற்றொரு
ஹவ்லொக் சிட்டி குடியிருப்புத் தொகுதியில்தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி கைப்பற்றப்பட்ட சம்பவத்தில் பிரதிவாதிகளாகக் பெயரிடப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க மற்றும் மற்றொரு
இதன்போது பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க மற்றும் அய்குல் ஷெரகசினா (Aigul Shergasina) என்ற கசகஸ்தான் நாட்டுப் பெண்ணும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர். அங்கு பிரதிவாதிகள் சார்பில் ஆஜராகும் ஜனாதிபதி சட்டத்தரணி சுகவீனமுற்றுள்ளதால், வழக்கின் முன்விசாரணை மாநாட்டிற்காக (Pre-trial conference) இவ்வழக்கை மீண்டும் நவம்பர் மாதம் 4 ஆம் திகதி வரை ஒத்திவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.