2 ஊடகங்கள் புதுப்பிக்கப்பட்டது
துமிந்தவிற்கு எதிரான தங்க முலாம் துப்பாக்கி வழக்கு ஒத்திவைப்பு
ஹவ்லொக் சிட்டி குடியிருப்புத் தொகுதியில்தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி கைப்பற்றப்பட்ட சம்பவத்தில் பிரதிவாதிகளாகக் பெயரிடப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க மற்றும் மற்றொரு…
சுருக்கம்
இதன்போது பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க மற்றும் அய்குல் ஷெரகசினா (Aigul Shergasina) என்ற கசகஸ்தான் நாட்டுப் பெண்ணும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர். அங்கு பிரதிவாதிகள் சார்பில் ஆஜராகும் ஜனாதிபதி சட்டத்தரணி சுகவீனமுற்றுள்ளதால், வழக்கின் முன்விசாரணை மாநாட்டிற்காக (Pre-trial conference) இவ்வழக்கை மீண்டும் நவம்பர் மாதம் 4 ஆம் திகதி வரை ஒத்திவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
துமிந்த திசாநாயக்க பற்றி மேலும்
அவரைக் குறிப்பிடும் பிற செய்திகள், புதியவை முதலில்.
- 4 நவ., 2026துமிந்தவுக்கு எதிரான தங்க முலாம் துப்பாக்கி வழக்கு திகதியிடப்பட்டது1 ஊடகங்கள்
- 3 அக்., 2026துமிந்தவுக்கு எதிரான தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி வழக்கு நவம்பர் 04 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு1 ஊடகங்கள்
- 2 அக்., 2026துமிந்த திசாநாயக்கவின் வழக்கு ஒத்திவைப்பு1 ஊடகங்கள்
- 28 செப்., 2026கனவாகிப்போன தயாசிறியின் பொதுச்செயலாளர் ஆசை1 ஊடகங்கள்

