මූලාශ්රයක් යාවත්කාලීන විය
ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேல் தாக்குதலில் 623 குழந்தைகள் பலி..! ஈரான் பெண்கள் நல அமைச்சர்
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான போர்களின்போது 623 சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஈரானின் பெண்கள் மற்றும் குடும்ப விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் பிரதிப் பிரதிநிதி ஸஹ்ரா பெஹ்ரூஸ்-அஸார் தெரிவித்துள்ளார்.
සාරාංශය
சிறுவர்கள் தினத்தை முன்னிட்டு நேற்று (22.11.2026) நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றிய அவர், உயிரிழந்த சிறுவர்கள் மற்றும் இளம் வயதினரின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்திருந்தார். அத்துடன், 12 நாள் போர், ஜனவரி மாதச் சம்பவங்கள் மற்றும் 40 நாள் போர் ஆகியவற்றின்போது லாமெர்ட் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிறுவர்கள் உயிரிழந்தார்கள்.
මෙම පුවත කුමක් ගැනද
පුද්ගලයන්
