මූලාශ්රයක් යාවත්කාලීන විය
சிலையான முதலமைச்சர் விஜய் - படையெடுக்கும் பொதுமக்கள்
இந்தியாவின் நீலகிரி மாவட்டம், ஊட்டியில் உள்ள படகு இல்லத்தில் சுற்றுலாத்துறை மற்றும் தனியார் பங்களிப்புடன் சர்வதேச மெழுகுச் சிலை அருங்காட…
සාරාංශය
பொதுமக்களின் பார்வைக்காகத் திறக்கப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதலமைச்சர் விஜய் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்களின் மெழுகுச் சிலைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
