මූලාශ්රයක් යාවත්කාලීන විය
பெண்களின் ஊதியமில்லா உழைப்பை அங்கீகரிக்கும் தொழிலாளர் சீர்திருத்தம் உடனடித் தேவை!
ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது உற்பத்தி நிலையங்கள் மற்றும் ஏற்றுமதிப் புள்ளிவிவரங்களால் மட்டும் அளவிடப்படுவதில்லை; அதற்குப் பின்னால் இயங்கும் உழைப்பாளர் படையின் நலனிலும் தங்கியுள்ளது.
සාරාංශය
சுமார் 61 இலட்சம் பெண்கள் பொருளாதார ரீதியான உழைப்பிற்குள் நுழைய முடியாமல் தடுக்கும் முதன்மை காரணியாக 'ஊதியமில்லா பராமரிப்புப் பணிகள்' (Unpaid Care Work) அமைகின்றன. எனவே, அரசாங்கம் இந்த விவகாரத்தில் உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டும்.