ජනප්රියමූලාශ්ර 3ක් යාවත්කාලීන විය
சற்றுமுன் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நாமல் ராஜபக்ச
தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சற்றுமுன்னர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
සාරාංශය
கிரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விசாரணை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, சற்று முன்னர் சிறைச்சாலை அதிகாரிகளால் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளார். குறித்த விசாரணை தொடர்பில் கடந்த 03ஆம் திகதி நாமல் ராஜபக்ச பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தார்.


