பிரபலமானவை3 ஊடகங்கள் புதுப்பிக்கப்பட்டது
சற்றுமுன் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நாமல் ராஜபக்ச
தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சற்றுமுன்னர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
சுருக்கம்
கிரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விசாரணை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, சற்று முன்னர் சிறைச்சாலை அதிகாரிகளால் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளார். குறித்த விசாரணை தொடர்பில் கடந்த 03ஆம் திகதி நாமல் ராஜபக்ச பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தார்.
நாமல் ராஜபக்ச பற்றி மேலும்
அவரைக் குறிப்பிடும் பிற செய்திகள், புதியவை முதலில்.
- 5 நவ., 2026மக்களின் வாழ்க்கைச் செலவைக் குறைக்க அரசாங்கம் தவறிவிட்டது – நாமல் ராஜபக்ச குற்றச்சாட்டு!1 ஊடகங்கள்
- 3 நவ., 2026நாங்களும் மனிதர்களே – வைரலாகும் நாமல் ராஜபக்சவின் சமூக வலைத்தள பதிவு2 ஊடகங்கள்
- 2 நவ., 2026நாமல் ராஜபக்சவுக்கு பிணை கிடைக்குமா? அடுத்தடுத்து நெருக்கடி – நீதிமன்றத் தீர்ப்பு நாளை!1 ஊடகங்கள்
- 2 நவ., 2026கைதிகளின் உயிர் பாதுகாப்பு அரசின் பொறுப்பு - நாமல் ராஜபக்ச வலியுறுத்தல்1 ஊடகங்கள்
- 29 அக்., 2026நாமல் ராஜபக்ச உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கில் சட்ட மா அதிபரின் ஆலோசனை இன்னும் கிடைக்கவில்லை: நீதிமன்றில் FCID தகவல்!2 ஊடகங்கள்
- 24 அக்., 202650 நாட்கள் மட்டுமல்ல, 500 நாட்களும் சிறையில் இருக்கத் தயார் - நாமல் ராஜபக்ச3 ஊடகங்கள்


