2 ஊடகங்கள் புதுப்பிக்கப்பட்டது
நீதிமன்றால் 12 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டிருந்த பெண் கைது
வெளிநாட்டிற்கு அனுப்பிவைப்பதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீதிமன்றத்திற்கு சமூகமளிக்காது தலைமறைவாகியிருந்த நிலையி…
சுருக்கம்
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீதிமன்றத்திற்கு சமூகமளிக்காது தலைமறைவாகியிருந்த நிலையில், அவருக்கு எதிராக வெலிசறை நீதவான் நீதிமன்றத்தினால் 12 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டிருந்ததாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ராகம பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று (04) இரவு மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, ராகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹிங்கெந்த பகுதியில் வைத்து சந்தேகநபர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

