මූලාශ්රයක් යාවත්කාලීන විය
அனோஜன் சிவராசா விடுதலை : சபையில் நன்றி தெரிவித்த அமைச்சர்
மரண தண்டனையிலிருந்து இலங்கையரான அனோஜன் சிவராசாவைப் பாதுகாத்தமை, அரசாங்கத்தின் வெளிவிவகார உறவுகளின் முன்னேற்றத்தை வெளிப்படுத்துவதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
