මූලාශ්රයක් යාවත්කාලීන විය
Vauxhall DSTRCT திட்டத்திற்கான விற்பனை அரங்கம் மற்றும் மாதிரி அடுக்குமனையை John Keells Properties அறிமுகப்படுத்தியுள்ளது
John Keells Properties நிறுவனம் தனது புதிய குடியிருப்புச் செயற்திட்டமான Vauxhall DSTRCT-க்கான விற்பனை அரங்கம் மற்றும் மாதிரி அடுக்குமனையை அறிமுகப்படுத்தியுள்ளது.
සාරාංශය
இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து சந்தையில் கிடைத்த சிறப்பான வரவேற்பைத் தொடர்ந்து, Vauxhall DSTRCT குறித்த தூரநோக்குடனான குறிக்கோளை நனவாக்குவதில் இந்த அறிமுகம் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது. கொழும்பின் வான்பரப்பில் 60 மாடிகள் தலைநிமிர்ந்து, 753 அடுக்குமனை குடியிருப்புகளைக் கொண்டுள்ள Vauxhall DSTRCT, கொழும்பு 02-இன் மையப்பகுதியில் ஒரு அடையாளச் சின்னமான நெடிய சமூகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
