Vauxhall DSTRCT திட்டத்திற்கான விற்பனை அரங்கம் மற்றும் மாதிரி அடுக்குமனையை John Keells Properties அறிமுகப்படுத்தியுள்ளது
John Keells Properties நிறுவனம் தனது புதிய குடியிருப்புச் செயற்திட்டமான Vauxhall DSTRCT-க்கான விற்பனை அரங்கம் மற்றும் மாதிரி அடுக்குமனையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், இச்செயற்திட்டத்தை நேரில் அனுபவித்து அறியும் வாய்ப்பு கொள்வனவாளர்களுக்குக்
