මූලාශ්රයක් යාවත්කාලීන විය
பிரபல இயக்குநருக்கு 5 ஆண்டுகள் சிறை!
ஈரானிய திரைப்பட இயக்குநர் ஜாஃபர் பனாஹிக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ප්රධාන වාර්තාව
ඡායාරූපය: அத தெரணManojan Reporter විසිනි
அத தெரண හි කියවන්නසාරාංශය
பின்னர், கடந்த 2022 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட ஜாஃபர் பனாஹி 7 மாதங்களுக்குப் பிறகு கடந்த 2023 பிப்ரவரி மாதம் விடுதலை செய்யப்பட்டார். இவரது, "திஸ் இஸ் நாட் எ ஃபிலிம் (2011)", டாக்ஸி (2015) மற்றும் "நோ பேர்ஸ் (2022)" உள்ளிட்ட படங்கள் சர்வதேச விழாக்களில் விருதுகளைக் குவித்துள்ளன.
මෙම පුවත කුමක් ගැනද
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
පුද්ගලයන්
ස්ථාන