මූලාශ්රයක් යාවත්කාලීන විය
அதிகரிக்கும் பதற்றம் : நாடு திரும்புவதற்கான திகதியை அறிவித்தார் ஷேக் ஹசீனா
வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, இந்தியாவில் இரண்டாண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வரும் சூழலில், வங்கதேசத்தின் 1971-ஆம் ஆண்டு சுதந்திர வெற்றி தினமான டிசம்பர் 16 அன்று மீண்டும் வங்கதேசம் திரும்பத் திட்டமிட்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம்…
