මූලාශ්ර 2ක් යාවත්කාලීන විය
4 பில்லியன் நிதி மோசடி - தனியார் நிறுவன பணிப்பாளர்கள் விளக்கமறியலில்
சுமார் 2,000 முதலீட்டாளர்களுக்கு இலாபப்பங்கு வழங்குவதாக வாக்குறுதியளித்துப் பணம் திரட்டி, அப்பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட இரண்டு தனியார் நிறுவனங்களின் பணிப்பாளர்கள் இருவரையும் எதிர்வரும் டிசம்பர் 04ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


