මූලාශ්රයක් යාවත්කාලීන විය
தாத்தா ரஜினியுடன் ஸ்டைலாக நடக்கும் பேரன் யாத்ரா... வைரலாகும் நிழற்படம்!
நடிகர் ரஜினிகாந்த் தனது பேரன் யாத்ராவுடன் இணைந்து நடந்து செல்லும் நிழற்படம் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.