මූලාශ්ර 2ක් යාවත්කාලීන විය
இலங்கையுடனான அரையிறுதிக்கு பாகிஸ்தான் மகளிர் முன்னேற்றம்
ஹொங்கொங்கிற்கு எதிரான போட்டியில் 72 ஓட்டங்களால் இலகு வெற்றியீட்டிய பாகிஸ்தான் அணி மகளிர் டி20 ஆசிய கிண்ணத்தில் நடப்புச் சம்பியன் இலங்கைக்கு எதிரான அரையிறுதியில் ஆட தகுதி பெற்றுள்ளது.
සාරාංශය
2026 ஆசிய கிண்ண மகளிருக்கான இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் அரையிறுதி சுற்றுக்கு தோல்வியை காணாத அணியாக நடப்பு சம்பியனான இலங்கை மகளிர் அணி தகுதி பெற்றுள்ளது. ஹர்ஷிதா சமரவிக்ரம ஆட்டமிழக்காமல் 48 ஓட்டங்களை பெற்று அணிக்கு வலுசேர்த்தார். 2026 - மகளிர் ஆசிய கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் அனைத்து போட்டிகளையும், உள்நாட்டு ஔிபரப்பு உரிமையை பெற்றுள்ள சிரச ஊடக வலையமைப்பின் TV1 தொலைக்காட்சி மற்றும் WWW.
