இலங்கையுடனான அரையிறுதிக்கு பாகிஸ்தான் மகளிர் முன்னேற்றம்
ஹொங்கொங்கிற்கு எதிரான போட்டியில் 72 ஓட்டங்களால் இலகு வெற்றியீட்டிய பாகிஸ்தான் அணி மகளிர் டி20 ஆசிய கிண்ணத்தில் நடப்புச் சம்பியன் இலங்கைக்கு எதிரான அரையிறுதியில் ஆட தகுதி பெற்றுள்ளது. இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் இரண்டாவது அரையிறுதிப் போட்
