මූලාශ්රයක් යාවත්කාලීන විය
வருமான வழியைக் காட்டத் திணறும் திடீர் பணக்காரர்கள்
யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத சொத்துக் குவிப்பு: 25-க்கும் மேற்பட்டோர் காவற்துறை விசாரணை வலயத்தில் - 18 பேரிடம் வாக்குமூலம் பதிவு!... The post வருமான வழியைக் காட்டத் திணறும் திடீர் பணக்காரர்கள் appeared first on Global Tamil News.
සාරාංශය
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிலர் திடீரென பெருமளவிலான சொத்துக்களுக்கு அதிபதிகளாக மாறி, அதிசொகுசு வீடுகள், நவீன சொகுசு வாகனங்கள் மற்றும் அதிகளவான தங்க நகைகளுடன் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வருவதாகக் கிடைத்த தகவல்களைத் தொடர்ந்தே இவ்விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
