මූලාශ්රයක් යාවත්කාලීන විය
கடவுள் நம்முடன் பேசுவாரா?
தினமும் கடவுளிடம் நாம் எத்தனையோ விஷயங்களை சொல்லி முறையிடுகிறோம். உதவி கேட்கிறோம், மனக் கவலைகளை சொல்லி புலம்புகிறோம். இவற்றை எல்லாம் கடவுள் கேட்கிறாரா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும். ஆனால் துளி கூட சந்தேகம் இன்று ஆணித்தரமாக நம்புவதே பக்தி.
ප්රධාන වාර්තාව
මෙම පුවත කුමක් ගැනද
පුද්ගලයන්