මූලාශ්රයක් යාවත්කාලීන විය
பாகிஸ்தானும் இந்தியாவும் வர்த்தக உறவை மீள ஆரம்பிக்க வலியுறுத்து
இரு அண்டை நாடுகளான பாகிஸ்தானும் இந்தியாவும் வர்த்தக உறவுகளை மீள ஆரம்பிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான்-இந்தியா வர்த்தக கவுன்சிலின் தலைவர் நூர் முஹம்மது கசூரி இரு நாடுகளுக்கும் இந்த அழைப்பை விடுத்துள்ளார்.
මෙම පුවත කුමක් ගැනද
පුද්ගලයන්