මූලාශ්රයක් යාවත්කාලීන විය
தீபாவளிக்கு பட்டாசு விற்பனை 7,000 கோடியாம்
உலகெங்கிலும் உள்ள இந்துக்கள் இன்று தீபாவளி பண்டிகைளை கொண்டாடி வருகின்றனர்.
ප්රධාන වාර්තාව
සාරාංශය
இந்தாண்டு தீபாவளி பண்டிகைக்காக சிவகாசி, விருதுநகர், சாத்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு வெளியூர் மக்கள் படையெடுத்து சென்று பட்டாசுகளை வாங்கிச் சென்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்தாண்டு ரூ.6,000 கோடிக்கு பட்டாசுகள் விற்பனையான நிலையில், இந்த வருடம் கூடுதலாக ரூ.1,000 கோடி விற்பனை அதிகரித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
