தீபாவளிக்கு பட்டாசு விற்பனை 7,000 கோடியாம்
உலகெங்கிலும் உள்ள இந்துக்கள் இன்று தீபாவளி பண்டிகைளை கொண்டாடி வருகின்றனர். அதிலும், தமிழ் நாட்டில் தீபாவளி பண்டிகை என்பது மிகவும் விமர்ச
உலகெங்கிலும் உள்ள இந்துக்கள் இன்று தீபாவளி பண்டிகைளை கொண்டாடி வருகின்றனர். அதிலும், தமிழ் நாட்டில் தீபாவளி பண்டிகை என்பது மிகவும் விமர்ச
இந்தாண்டு தீபாவளி பண்டிகைக்காக சிவகாசி, விருதுநகர், சாத்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு வெளியூர் மக்கள் படையெடுத்து சென்று பட்டாசுகளை வாங்கிச் சென்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்தாண்டு ரூ.6,000 கோடிக்கு பட்டாசுகள் விற்பனையான நிலையில், இந்த வருடம் கூடுதலாக ரூ.1,000 கோடி விற்பனை அதிகரித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.