මූලාශ්රයක් යාවත්කාලීන විය
யாழ். சாவகச்சேரியில் 16 கிராம் 410 மில்லிக்கிராம் போதைப்பொருளுடன் மூவர் கைது
யாழ்ப்பாணத்தில் 16 கிராம் 410 மில்லிக்கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் மூவர் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் யாழ்ப்பாணம், சாவகச்சேரி பகுதியில் சந்தேகத்துக்கு இடமான முறையில் நடமாடிய மூன்று இளைஞர்களை காவல் விசேட அதிரடி படையினர் சோதனையிட்டப…
