මූලාශ්රයක් යාවත්කාලීන විය
மான்செஸ்டர் இசை நிகழ்ச்சியில் “அடையாளம் தெரியாத இரசாயனப் பொருள்” 12,000-க்கும் மேற்பட்டோர் அவசரமாக வெளியேற்றம்
பிரித்தானியாவின் மான்செஸ்டர் (Manchester) நகரில் உள்ள 'கோ-ஆப் லைவ்' (Co-op Live) உள்ளக அரங்கில் நடைபெற்ற இசை...
සාරාංශය
சம்பவ இடத்திற்கு விரைந்த கிரேட்டர் மான்செஸ்டர் காவற்துறையினர், நிலைமையைக் கட்டுப்படுத்த அதனை ஒரு 'பாரிய அசம்பாவிதமாக' (Major incident) அறிவித்து, அரங்கில் இருந்த 12,000-க்கும் மேற்பட்ட ரசிகர்களைப் பாதுகாப்பாக வெளியேற்றினர்.
