මූලාශ්රයක් යාවත්කාලීන විය
வெளிநாட்டு கடல் எல்லைகளில் கைதான 795 மீனவர்களில் 753 பேர் 66 படகுகளுடன் விடுவிப்பு
பிற நாடுகளின் பிரத்தியேக பொருளாதார வலயங்களுக்குள் பிரவேசித்தமை காரணமாக, 2020 ஆம் ஆண்டு முதல் 2026 ஒக்டோபர் 23 ஆம் திகதி வரை 145 மீன்பிடிப் படகுகளுடன் 795 மீனவர்கள் கைது…
සාරාංශය
சில சந்தர்ப்பங்களில், சீரற்ற காலநிலை, பலத்த காற்று அல்லது தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக மீன்பிடிப் படகுகள் பிற நாடுகளின் பிரத்தியேக பொருளாதார வலயங்களுக்குள் பிரவேசிக்கும் நிலை ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
