මූලාශ්රයක් යාවත්කාලීන විය
யுக்ரைனில் இடிபாடுகளுக்குள் 14 மணிநேரம் சிக்கியிருந்த 7 வயது சிறுவன் உயிருடன் மீட்பு!
யுக்ரைன் தலைநகர் கீவ்விற்கு அருகிலுள்ள குடியிருப்புக் கட்டடம் ஒன்றின் இடிபாடுகளுக்குள் சுமார் 14 மணிநேரம் சிக்கியிருந்த 7 வயது சிறுவன் ஒ…
සාරාංශය
கீவ் பிராந்தியத்தின் டைமர் கிராமத்தில் நேற்று முன்தினம் (22) அதிகாலை நடத்தப்பட்ட தாக்குதலில் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 6 பேர் காயமடைந்துள்ளதாக யுக்ரைன் அவசரகால சேவைகள் தெரிவித்துள்ளன. சிறுவனை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட அனைவருக்கும் யுக்ரைன் அதிகாரிகள் நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளனர்.
