මූලාශ්රයක් යාවත්කාලීන විය
இன்றைய ராசிப்பலன் (30.10.2026)!
இன்று (30) சந்திர பகவான் ரிஷப ராசியின் மிருகசீரிஷம் பின் திருவாதிரை நட்சத்திரத்தில் பயணிக்கிறார். இன்று அமிர்த யோகம். துலாம் ராசியில் உள்ள விசாகம் பின் அனுஷம் நட்சத்திரத்திற்கு நாள் முழுவதும் சந்திராஷ்டம நாள்.
ප්රධාන වාර්තාව
සාරාංශය
குடும்பத்தில் நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தினரின் ஆதரவால் மனக்கவலைகள் குறையும். வாழ்க்கைத்துணையின் ஆதரவு மனதிற்கு நிம்மதி தரும்.
මෙම පුවත කුමක් ගැනද
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
