මූලාශ්ර 6ක් යාවත්කාලීන විය
1.5 பில்லியனுக்கும் அதிகமான மொத்த வீதிப் பெறுமதியைக் கொண்ட 101 கிலோகிராமிற்கும் அதிகமான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்கள் தெற்கு கடற்பரப்பில் சட்டத்தின் பிடியில்
இலங்கை கடற்படையினர், இலங்கைக்கு தெற்கே உள்ள ஆழ்கடல் பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது, சுமார் 101 கிலோகிராம் 870 கிராம் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களை ஏற்றிச் சென்ற ஆறு (06) மூட்டைகளுடன் கூடிய உள்நாட்டு பலநாள் மீன்பிடிப் படகொன்றைக் கைப்பற்றியதுடன், ஐந்து (05) சந்தேகநபர்களையும் கடற்படையினர் கைது செய்தனர். குறித்த போதைப்பொருள் தொகையுடன் கூடிய பலநாள் மீன்பிடிப் படகு மற்றும் சந்தேகநபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகள் மற்றும் விசாரணைகளுக்காக இன்று (2026 நவம்பர் 13) காலை காலி துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
සම්පූර්ණ වාර්තා
அத தெரணயசிரு புதா படகில் ரூ. 1.5 பில்லியனுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருள்

News.lk1.5 பில்லியனுக்கும் அதிகமான மொத்த வீதிப் பெறுமதியைக் கொண்ட 101 கிலோகிராமிற்கும் அதிகமான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்கள் தெற்கு கடற்பரப்பில் சட்டத்தின் பிடியில்

Thinakaranதெற்கு கடற்பரப்பில் சுமார் 101 கி.கி போதைப்பொருட்கள் மீட்பு: ஐவர் கைது
Tamil Mirrorரூ. 200 கோடி போதைப்பொருள்; ஆழ்கடலில் இருந்து படகு கொண்டுவரப்பட்டது

Hiru News - Tamilதெற்கு கடற்பரப்பில் கைப்பற்றப்பட்ட படகில் போதைப்பொருட்கள் இருந்தமை உறுதி

அத தெரணபோதைப்பொருளுடன் சிக்கிய யசிரு புதா படகு காலி துறைமுகத்திற்கு

IBC Tamilபோதைப்பொருளுடன் சிக்கிய படகு : எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

සාරාංශය
நாட்டின் தெற்குப் பகுதியிலுள்ள ஆழ்கடலில் கடற்படையினர் முன்னெடுத்த விசேட நடவடிக்கையின் ஊடாக சுற்றிவளைக்கப்பட்ட மீன்பிடிப் படகில், ஒன்றரை பில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்கள் இருந்தமை கண்டறியப்பட்டுள்ளதாகப் பாதுகாப்புப் பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.