මූලාශ්රයක් යාවත්කාලීන විය
திருகோணமலையில்"இராவணன் கோட்டம்" நூல் வெளியீடு
திருகோணமலை தமிழ்சங்கத்தின் ஏற்பாட்டில், மூத்த எழுத்தாளர் திருமலை நவம் எழுதிய "இராவணன் கோட்டம்" என்ற கன்னியா தொடர்பான தொல்லியல் ஆய்வு நூலின் வெளியீட்டு விழா இன்று (31) சனிக்கிழமை காலை திருகோணமலை மாநகராட்சி மன்ற கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
සාරාංශය
திருகோணமலை பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் பிரதம குரு வேதாகமமாமணி சோ. நூல் அறிமுகத்தை சட்டத்தரணி உதயகுமார் பிரசாந்தினி, ஆய்வுரையை பேராசிரியர் வ. நிகழ்ச்சியைக் கல்யாணி நவரெட்ணம் தொகுத்து வழங்கினார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
මෙම පුවත කුමක් ගැනද
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
පුද්ගලයන්
ආයතන
