මූලාශ්රයක් යාවත්කාලීන විය
SLT-MOBITEL தனது SmartChat 2026 ஊடாக தென்னிலங்கை வியாபாரங்களுக்கு வலுவூட்டியது
SLT-MOBITEL இலங்கை முழுவதும் முன்னெடுத்து வரும் SmartChat வாடிக்கையாளர் ஈடுபாட்டு செயற்பாட்டின் தொடர்ச்சியாக, SmartChat – தென் மாகாணம் நிகழ்வை வெலிகம பே மெரியட் ரிசோர்ட் அன்ட் ஸ்பாவில் வெற்றிகரமாக நடத்தியுள்ளது.
ප්රධාන වාර්තාව
සාරාංශය
SLT-MOBITEL இன் பரந்த அளவிலான இணைப்புத்தன்மை, என்டர்பிரைஸ் தீர்வுகள் மற்றும் டிஜிட்டல் சேவைகளை இந்தத் திட்டம் வெளிப்படுத்துவதுடன், பல்வேறு பிராந்தியங்களின் தனித்துவமான தேவைகள் குறித்த ஆழமான நுண்ணறிவுகளைப் பெற்றுக்கொள்வதற்கும் சிறந்த வாய்ப்பை வழங்குகின்றது.
මෙම පුවත කුමක් ගැනද
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
