මූලාශ්ර 2ක් යාවත්කාලීන විය
தாய்லாந்தின் துணைப் பிரதமர் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று இலங்கை வருகை
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (21) இலங்கை வந்தடைந்த தாய்லாந்தின் துணைப் பிரதமரும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சருமான கௌரவ சிஹாசக் புவாங்பெட்கியோ (H.E. Mr. Sihasak Phuangketkeow) அவர்களை, வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர அன்புடன் வரவேற்றார்.

