2 ஊடகங்கள் புதுப்பிக்கப்பட்டது
தாய்லாந்தின் துணைப் பிரதமர் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று இலங்கை வருகை
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (21) இலங்கை வந்தடைந்த தாய்லாந்தின் துணைப் பிரதமரும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சருமான கௌரவ சிஹாசக் புவாங்பெட்கியோ (H.E. Mr. Sihasak Phuangketkeow) அவர்களை, வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர அன்புடன் வரவேற்றார்.
விஜித ஹேரத் பற்றி மேலும்
அவரைக் குறிப்பிடும் பிற செய்திகள், புதியவை முதலில்.
- 11 நவ., 2026அனோஜன் வழக்கை சவூதியில் கைவிட தீர்மானம் - விஜித ஹேரத்1 ஊடகங்கள்
- 21 அக்., 2026அஜர்பைஜான் சென்றார் அமைச்சர் விஜித ஹேரத்1 ஊடகங்கள்
- 20 அக்., 2026வெளிநாட்டு அமைச்சர் விஜித ஹேரத்தின் அசர்பைஜான் உத்தியோகப்பூர்வ பயணம் நிறைவு1 ஊடகங்கள்
- 11 அக்., 2026‘மிஸஸ் டூரிசம் வேர்ல்ட் 2026’ நிமேஷாவுடன் விஜித ஹேரத் சந்திப்பு1 ஊடகங்கள்
- 11 அக்., 2026சீனத் தூதுவர் - விஜித ஹேரத் சந்திப்பு1 ஊடகங்கள்
- 4 அக்., 2026ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 81-வது கூட்டத்தொடரில் வெளிநாட்டு அமைச்சர் விஜித ஹேரத் பங்கேற்பு : ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகத்துடன் சந்திப்பு1 ஊடகங்கள்

