1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
மக்களிடம் பணம் இல்லாவிட்டால் திறைசேரியில் பணம் நிரம்பிப் பயனில்லை – சஜித் பிரேமதாச
திறைசேரியில் பணம் நிரம்பி வழிந்தாலும், நாட்டின் சாதாரண மக்களின் கைகளில் பணம் இல்லாவிட்டால் அதனால் எவ்விதப் பயனும் இல்லை என எதிர்க்கட்சித…
சுருக்கம்
பாதீட்டை முன்வைத்து அரசாங்கம் பல்வேறு புள்ளிவிவரங்களைக் காட்டினாலும், இவ்வாறான கண்காட்சிகளுக்கு வந்து உண்மையான நிலவரத்தை அவதானிக்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டினார். நாட்டின் இளைய சமுதாயத்தை இனியும் எவராலும் ஏமாற்ற முடியாது எனக் குறிப்பிட்ட சஜித் பிரேமதாச, 2019 மற்றும் 2024 ஆகிய இரண்டு தேர்தல் ஆண்டுகளிலும் இளைஞர்கள் ஏமாற்றத்திற்கு உள்ளாகியுள்ளதாகத் தெரிவித்தார்.
இந்தச் செய்தி எதைப் பற்றியது
நபர்கள்
இடங்கள்
