මූලාශ්රයක් යාවත්කාලීන විය
நியாயமற்ற கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்க முடியாது - ஜனாதிபதி
எத்தகைய வேலைநிறுத்தங்கள் மற்றும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டாலும், நியாயமற்ற கோரிக்கைகளுக்கு இத்தருணத்தில் தீர்வுகளை வழங்க முடியாது என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
සාරාංශය
ஏதேனும் ஒரு செலவினத்தை அதிகரிக்க வேண்டுமாயின் கடன் பெற வேண்டும் அல்லது வேறு ஒரு செலவினத்தைக் குறைக்க வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், மூலதனச் செலவினங்களுக்காக 2,000 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
මෙම පුවත කුමක් ගැනද
පුද්ගලයන්
