මූලාශ්ර 2ක් යාවත්කාලීන විය
போதைப்பொருள் பேரழிவிலிருந்து நாட்டை மீட்கும் தேசிய திட்டத்தில் தீவிர பங்காளிகளாக மாறுங்கள்
போதைப்பொருள் பேரழிவைத் தோற்கடிப்பதற்குச் சமூகத்தில் தேவையான கருத்தாடலை மற்றும் மனப்பாங்கு மாற்றத்தை ஏற்படுத்துவதில் மதத் தலைவர்களுக்கும் மத நிறுவனங்களுக்கும் பிரதான பங்கு உள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
සාරාංශය
சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு நாம் இந்தப் பேரழிவை முறியடிப்பதற்காக ஒரு கூட்டு நடவடிக்கையைத் தொடங்கினோம். கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் மூலம் பெருமளவிலான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன. எனவே, இந்த போதைப்பொருள் வலையமைப்பைக் கட்டுப்படுத்துவதற்காக நாங்கள் ஒரு பாரிய நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறோம்.
මෙම පුවත කුමක් ගැනද
පුද්ගලයන්
ස්ථාන
